Skip to main content

Posts

Showing posts from December, 2016

Staff Nurse to Nursing Superintendent Grade II Counseling Name List & Date on 4-1-17 at 11 am at DMS Office, Teynampet, Chennai

செவிலியர்களுக்கு பல வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை II பதவிக்கான பெயர் பட்டியல் DMS அவகளால் அனைத்து மருத்துவ மனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அப்பட்டியல் செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. Please Click Here to Download Name List

INCOME TAX SAVINGS TIPS

செவிலியர் மன்றம் எனும் Whatsapp குழுமத்தில் வருமான வரி சேமிப்பு எனும் தலைப்பில் திரு. மோகன் செவிலியர் அவர்கள் மிக எளிமையான, ஆங்கில கோப்பு ஒன்றினை அனுப்பி இருந்தார். அக்கோப்பு நமது செவிலியர்களுக்கு பயன்படும் என்ற எண்ணத்தில் இங்கு பதிவேற்றம் செய்துள்ளோம். இக்கோப்பினை Download செய்து பயன்படுத்திக் கொள்ளவும் Please Click Here to Download INCOME TAX SAVINGS TIPS Pdf file ஏதேனும் சந்தேகங்களுக்கு 9894011050 என்ற எண்ணிற்கு SMS அல்லது Whatsapp Message மட்டும் செய்யவும் ( பின்குறிப்பு:- நானும் ஊதியத்திற்கு பணிபுரியும் செவிலியர், தொலைபேசியில் பேசிக்கொண்டே இருக்க முடியாது எனவே Phone Call செய்ய வேண்டாம்)  PDF File Courtesy S.R. Mohan Master Staff Nurse

IT FORM 2017

CLICK HERE TO DOWNLOAD IT FORM 2017 IN EXCEL வருமான வரி 2017 வரும் பிப்ரவரி 2017 ல் நமது ஊதியத்தில் வருமான வரி பிடித்தம் செய்வார்கள், வருமான வரி பிப்ரவரி மாதம் தான் கட்ட வேண்டும் என்று இல்லை. பிப்ரவரி மாதம் கட்டுவதே Advance IT தான். இப்போது நமது DA என்ன, DA Arrear எவ்வளவு கிடைக்கும், ஜனவரி 2017 ல் Increment தொகை எவ்வளவு என தெரியும் ஆதலால் இன்றே பிப்ரவரி 2017 ற்கான IT ஐ கணக்கிட்டு, வரும் IT தொகையை டிசம்பர் 2016 ஊதியத்திலும் (ஜனவரி 2017), ஜனவரி ஊதியத்திலும் (பிப்ரவரி 2017) கட்டிவிடலாம். இதன்மூலம் IT எனும் பெரும்சுமையை சிறு, சிறு சுமையாய் மாற்றலாம். ம. உமாபதி. பின்குறிப்பு எனது பிப்ரவரி 2017 IT, Rs.7766/- நான் இப்போது வரும் DA Arrear ஐ ஒரு தவணையாக நேரடியாக வங்கியில் செலுத்தி இரசீது பெற்று பத்திரமாக வைத்துக் கொள்வேன். இதனால் பிப்ரவரி யில் NIL IT ஆக அலுவலகத்தில் சமர்ப்பிக்க உள்ளேன்.