தற்போது உள்ள ஒப்பந்த செவிலியர் காலமுரை ஊதியம் பெற கீழ்கண்ட வழிமுறைகளை நடைமுறை படுத்த உழைத்தால் ஓரளவு விரைவாக பணி நிரந்தரம் அடைய வாய்ப்புள்ளது. 1.அனைத்து மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 பணியிடம் புதியதாக தோற்றுவித்தல். 2.செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்கும் பொழுது, செவிலியர் எண்ணிக்கையை மட்டும் கணக்கில் கொள்ளாமல் பெண் மருத்துவ பணியாளர், சமையளர், துணி துவைப்பவர் etc போன்று செவிலியர் கண்கானிப்பாளரின் கீழ் பணிபுரியும் அனைத்து பணியாளர்களின் விகிதாச்சார அடிப்படையில் தோற்றுவித்தால், அதிக்கப்படியான செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் கிடைக்க வாய்ப்புள்ளது. 3.அனைத்து Taluk & Non Taluk மருத்துவமனைகளில் செவிலியர் கண்காணிப்பாளர் பணியிடம் தோற்றுவிக்க அழுத்தம் தர வேண்டும். 4.அனைத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளிலும் செவிலியர் பயிற்சி கல்லூரி ஆரம்பிக்க அழுத்தம் தர வேண்டும் இதனால் அதிக்கப்படியான செவிலியர்கள் post bsc படிக்கும் வாய்ப்பு ஏற்படும் மேலும் படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். 5. 2:1 ratio அரசானை படி