கடந்த 2019 வரை IGNOU எனப்படும் இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம் மூலம் படிக்கும் படிப்புகளை தமிழ்நாடு செவிலியர் குழுமம் பதிவு செய்ய அனுமதிப்பதில்லை. 2020 ஆம் வருடம் MA damparam CON ஐ அனுமதித்து உள்ளது. Click Here for Council Link 2021 ஆம் வருடம் 3 கல்லூரிகளை Tamil Nadu Nursing Council அனுமதித்து உள்ளது. Click Here for Council Link 2021 ஆம் ஆண்டிற்கான பட்டியல் இன்னும் வரவில்லை. இந்நிலையில் 2021 - 24 ஆம் ஆண்டிற்கான Post Basic BSc Nursing படிப்பதற்கான நுழைவுத்தேற்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை IGNOU வரவேற்று உள்ளது. Entrance Test ற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 20-March-2021. Online வழியே விண்ணப்பிக்கலாம். ரூ. 1000 விண்ணப்ப கட்டணம். Tamil Nadu Nursing Council பதிவு செய்ய அனுமதிப்பதால் இப்படிப்பு மூலம் MSc Nursing யும் படிக்கலாம். Government Order 200. Dated 19.4.1996 Thnaks to Dr. R. Shankar Shnmugam CON, MMC.