அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சான்றிதழ்களின் உண்மை நகலை பரிசோதித்து சான்றொப்பம் இடலாம்,

சான்றொப்பம் இடும் அதிகாரிகளே  சான்றிதழ்களின் உண்மைத் தன்மைக்கு பொறுப்பு ஆவர்.

சான்றொப்பம் இட அனுமதி அளிக்கும் அரசாணை இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.

நன்றி:-
பொது சுகாதாரம் இன்று