கீழ்காணும் பண்டிகை நாட்களில் ஆண்டுக்கு மூன்று நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுப்பு எடுத்தக் கொள்ளலாம்
அரசாணைகள்:-
1. அரசாணை எண்:- 428 நாள் 16.12.2003
2. அரசாணை எண்:- 183 நாள் 13.07.2007
அரசாணைகள்:-
1. அரசாணை எண்:- 428 நாள் 16.12.2003
2. அரசாணை எண்:- 183 நாள் 13.07.2007
| ஆள் ஷோல்ஸ் டே | கிருஸ்துமஸ்க்கு முதல் நாள் |
| ஈஸ்டர் | டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் |
| ஓணம் | ஸ்ரீ குருநானக் தேவிஜிஸ் பிறந்தநாள் |
| காயத்ரி ஜெபம் | சாம உபகார்மா |
| சித்ரா பௌர்ணமி | ஆடிப் பேருக்கு |
| தீபாவளி நோன்பு | கார்த்திகை தீபம் |
| தைப்பூசம் | போகி |
| புது வருடத்திற்கு முதல் நாள் | வரலஷ்மி விரதம் |
| புத்த ஜெயந்தி | மகா சிவராத்திரி |
| மாசி மகம் | ஆஷ் புதன்கிழமை |
| மாண்டி வியாழக்கிழமை | யஜீர் உபகார்மா |
| ரிக் உபகார்மா | ஆரூத்ரா தரிசனம் |
| வைகுண்ட ஏகாதசி | ஷாபே காதேர் |
| ஷாபே பாரத் | ஆர்ஃ.பா |
| ஷாபே மிரவஜ் | அப்துல் காதேரின் கார்வீன் |
| ஹிஜ்ரோ – புது வருடம் |
வேற்று மதத்தை சார்ந்தவர்களும், மதவேறுபாடு இன்றி இவ்விடுப்பை எடுக்கலாம்
Tags:
Informations