தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் செயல்பாடுகளுக்கான தற்காலிக கமிட்டி 6-2-2016 அன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்தின் தேர்தல் தொடர்பான வழக்கில் மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை செவிலியர் நலனுக்காக போராடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Ad Hoc Committee Details:-
1) திரு. முருகேசன்,
2) திரு. கோபி,
3)திரு. சக்திவேல்,
4)திரு. ஜீவா ஸ்டாலின்,
5)திரு. அருள் காஞ்சிபுரம்,
6)திருமதி. ஜெயலட்சுமி,
7)திருமதி. கண்ணகி,
8)திருமதி. வளர்மதி,
9)திருமதி. கீதா,
10)திருமதி. ஜோதி,
11) திரு. சாமுவேல்,
12) திருமதி. காளியம்மாள், ஆகியோர்கள்
அறிவுறை வழங்க
1) திருமதி. லீலாவதி,
2) திருமதி. அறிவுக்கண்ணு,
3) திருமதி. கனகலதா ஆகியோர்கள் அடங்கியுள்ளனர்.