Nursing Superintendent Grade - 1 Panel List

செவிலியர் கண்காணிப்பாளர் நிலை - 1 பணிக்கான தகுதிவாய்ந்த செவிலியர் கண்காணிப்பாளர்களின் பெயர்களை இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ளாà®°்.

தமிழக அரசின் சுகாதாà®° துà®±ையில் பணிபுà®°ியுà®®் செவிலியர்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லை.

செவிலியர் கண்காணிப்பாளர் பதவியுà®®் 25 வருடங்களுக்கு à®®ேல் கிடைப்பதால் பல செவிலியர்கள் "செவிலியர்களாகவே" பணி  ஓய்வு பெà®±ுகின்றனர்.

மருத்துவமனையில் பணிபுà®°ியுà®®் துப்புறவு  பணியாளர் கூட பதிவறை எழுத்தர், போன்à®± பதவி உயர்வை பெà®±ுகின்றனர்.

நமது ஊதியம், பதவி உயர்வு போன்றவற்à®±ிà®±்காக நாà®®் போà®°ாட வேண்டி உள்ளது.

குதிவாய்ந்த செவிலியர் கண்காணிப்பாளர்களின் பெயர் பட்டியலை பெà®± இங்கு கிளிக் செய்யவுà®®்



Post a Comment

Previous Post Next Post