இந்திரா காந்தி தேசிய திறந்த நிலை பல்கலைக்கழகத்தில் Post Basic BSc Nursing படிப்பு படிக்க எழுதிய Entrance Test ற்கான முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது.



Enrolment Number தெரியாதவர்கள்  விண்ணப்பம் விண்ணப்பித்த பக்கத்திற்கு சென்று உங்களுடைய User ID & Password உள்ளீடு செய்து, Hall Ticket Download செய்வதன் மூலம் அறியலாம்


1. To get your mark Click Here


2. To know you Enrolment Number Click Here