1 திட்டத்தின் பெயர்:- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம். 2 திட்டத்தின் நோக்கங்கள் :- ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு உதவி வழங்குதலும், பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதலும். 3 வழங்கப்படும் உதவி:- திட்டம் 1 - ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். திட்டம் 2 - ரூ.50,000/ (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக 4 கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம். 4 பயன் பெறுபவர்கள்:- ஏழைப் பெண்களின் தாய் அல்லது தந்தை பெயரில் வழங்கலாம். பெற்றோர் இல்லையெனில் மணமகளுக்கு வழங்கலாம். 5 தகுதிகள் / நிபந்தனைகள்:- அ) கல்வித் தகுதி திட்டம் 1 1. மணப்பெண் 10-ம் வகுப்பு வரை பள்ளியில் படித்து இருத்தல் வேண்டும் (தேர்ச்சி அல்லது தோல்வி) . 2. தனியார் /தொலைதூரக் கல்வி மூலம் படித்து இருந்தால் 10ம் வகுப்பு தேர்ச்சி அடைந்திருத்தல் வேண்டும். 3. பழங்குடியினராக இருந்தால் 5-வது வரை படித்திருத்தல் வேண்டும். திட்டம் 2 1. பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அ
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள் 11 .01 .2012 அன்று தலைமை செயலகத்தில் அனைவருக்கும் தரமான மருத்துவ சேவை கிடைக்கும் வகையில் " முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தினை " தொடங்கி வைத்தார்கள். இந்த புதிய முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயன்பெற அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளின் விவரம், அனுமதிக்கப்பட்டுள்ள சிகிச்சை முறைகளின் வகைகள், மருத்துவரின் பரிந்துரை கடித மாதிரி மற்றும் கிராம நிர்வாக அதிகாரியின் சான்றிதழ் மாதிரி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களை முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் புதிய இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் முந்தைய இணையதளம் செல்ல இங்கு கிளிக் செய்யவும் திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை முறைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும் திட்டத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளின் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும் மருத்துவ அலுவலரின் பரிந்துரை கடித மாதிய
Staff Nurse லிருந்து Nursing Superintendent ஆக பதவி உயர்வு அளிக்க, தகுதியுடைய நபர்களின் பட்டியல், இயக்குநர் அவர்களால் வெளியிடப்பட்டுள்ளது. பட்டியலில் கண்டுள்ள செவிலியர்கள் அவர்களின் அலுவலகம் வழியாக Service Particulars அனுப்பி வைக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். List of Eligible Staff Nurses for the Promotion of Nursing Superintendent, Service Particulars Called by The DMS.
Comments
Post a Comment