தமிழ்நாடு அரசு செவிலியர்களின் புதிய ஊதிய உயர்விற்கான அரசாணை தமிழ்நாடு அரசு சுகாதார இணையதளத்தில் உள்ளது அதன் நகல் மற்றும் தரவிறக்க முகவரி இங்கு உள்ளது அரசாணையை டவுன்லோட் செய்ய அல்லது பிரின்ட் எடுக்க இங்கு கிளிக் செய்யவும் நன்றி திரு ரவி அவர்கள், அரசு மருத்துவமனை, முசிறி