தமிழக அரசில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான பஞ்சப்படி (DA) 7 % உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்முலம் ஏற்கனவே 65 % ஆக இருந்த DA இப்போது 72 % ஆக உயர்ந்துள்ளது.