தமிழக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்காக, நிர்வாகம், நிதி, அன்றாட தகவல், துறை செய்திகள் போன்றவற்றை அளிக்க வேண்டும் என்று இந்த இணையதளம் துவக்கப்பட்டது. ஆயினும் அனைவருக்கும் இது பயனுள்ளதாக இல்லை என பல கல ஆய்வுகள் மூலம் தெரிய வந்ததால் செவிலியர்கள் பயன்பெறும் வகையில் ஒரு மாத இதழ் வெளியிட வேண்டும் என்ற விருப்பம் மேலோங்கி இருந்தது. அதற்கு முன்னோட்டமாய் இந்த தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடல் இங்கு பதிய பட்டு நண்பர்களின் மெயில்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. Please Click Here to Download this Document