தமிழ்நாடு அரசு செவிலியர்கள் மின் செய்திமடலின் மார்ச் மாத மின் செய்திமடல் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. நமது செவிலியர் தினத்தை முன்னிட்டு " செவிலியர் தின போட்டிகள்" நடத்த தீர்மானிக்கப்பட்டு அதற்கான அறிவிப்புகள் இந்த இதழில் வெளியிடப்பட்டு உள்ளது. அனைத்து செவிலியர்களும் கலந்து கொண்டு இது போன்ற முயற்சிகளை ஊக்குவிக்குமாறு கேட்டு கொள்கிறோம் பரிசுகள் பற்றி கலந்தாய்வுகள் நடந்து வருகின்றன. தங்களுடைய கருத்துக்களும் வரவேற்கப்படுகின்றன. தங்களுடைய படைப்புகள் வரவேற்கப்படுகின்றன. Please Click Here to Download