Skip to main content

Posts

Showing posts from August, 2015

Tamil Nadu Nurses and Midwives Council Continuing Nursing Education (CNE)

தமிழ்நாடு செவிலியர் குழுமம் இணைய வழி தொடர் செவிலிய கல்வி வழங்குகிறது. கடந்த வருடம் அனைத்து செவிலியர்களையும் தமிழ்நாடு செவிலியர் குழுமம் தனது இணையதளத்தில் பதிவு செய்ய கோரியது. மீண்டும் அடுத்த 5 வருடங்களுக்கு  பின்  உரிய தொடர் செவிலிய மதிப்பெண்களுடன் பதிவு செய்ய கோரியது. இதில் உள்ள நடைமுறை சிக்கல்களை நீக்கும் பொருட்டு செவிலியர் குழுமம் இணைய வழி தொடர் செவிலிய கல்வி சேவையை இலவசமாக தற்போது வழங்கி வருகிறது. இவ்வசதியை பெற செவிலியர் குழும இணையதள முகவரியான www.tamilnadunursingcouncil.com செல்ல வேண்டும். அங்கு உள்ள ONLINE CNE என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் Register Now என்பதை தேர்வு செய்யவும் அடுத்து RN என்பதை தேர்வு செய்து  உங்களுடைய Registered Nurse Number மற்றும் Date of Birth ஐ Type செய்யவும் அடுத்து verify என்பதை கிளிக் செய்தால் கீழே உள்ள பெட்டியில் உங்கள் பெயர் காட்டப்படும். உங்கள் Email முகவரி, Password, தொலைபேசி எண்ணை பதிவு செய்து REGISTER பட்டனை கிளிக் செய்யவும். பதிவு செயத பிறகு LOGIN செய்து பயன்பெறவும் கீழே மாதி

IMPORTANT DATES AND DAYS