அரசு மருத்துவமனைகளில் செவிலியரின் பணிகள்

தற்போது MRB தேர்வு எழுதி 7000த்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் NCD  பணிகளுக்காக பணியமர்த்தப் பட்டுள்ளனர்.

அவர்களின் உதவிக்காக தற்போது அரசு மருத்துவமனை செவிலியரின் பணிகளை பட்டியலிட்டுள்ளோம்.

First Shift Duty in Ward

-) காலை பணிக்கு சென்றவுடன் வார்டில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள வேண்டும்.

-) நடக்க இயலாத நோயாளிகள் உள்ளனரா எனவும் அவர்களின் நிலை என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

-) வார்டு பகுதி, மற்றும் கழிவறை ஆகியன் தூய்மையாக உள்ளனவா என கண்காணிக்க வேண்டும்.
இல்லை எனில் வார்டுக்கு பணியமர்த்தப்பட்ட மருத்துவமனை பணியாளர் அல்லது துப்புறவு பணியாளரிடம் தூய்மைப் படுத்த கூற வேண்டும்.

-) வார்டு தகவல் பலகையில் Ward Census, Ward Diet, DIL patient ஆகிய தகவல்களை எழுத வேண்டும்.

-) நோயாளிகளின் TPR ஐ check செய்து casse sheet ல் குறிக்க வேண்டும்.

-) செவிலிய கண்காணிப்பாளரின் தின ஆய்வுக்கு Nurses Duty Book, Nurses report book, daily things checking chart, bio medical waste lifting register, ward nominal register, diet book, ஆகியவற்றை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

-) நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய  ஊசி மற்றும் மாத்திரைகளை சரிபார்த்து வழங்க வேண்டும்.

-) மருத்துவ அலுவலர் வார்டு நோயாளிகளுக்கான Rounds வந்தால் Case sheet ஐ நோயாளிகளுக்கு வழங்கி மருத்துவ அலுவலரின் Roundsக்கு உதவ வேண்டும்.

-) நோயாளி வார்டில் Admission செய்து இருந்தால், அவர் பெயர் விலாசம் ஆகியவற்றை nominal register ல் பதிவு செய்ய வேண்டும்.

-) admissions செய்த நோயாளிக்கு தேவையான ஊசி மற்றும் மாத்திரைகள் வழங்க வேண்டும்.

-) நோயாளிக்கு பரிசோதனைகள் ( ex. ECG, XRAY, BLOOD TEST) பரிந்துரை செய்தால் அதனை அனுப்பி பெற வேண்டும்.

-) நோயாளிக்கு வழங்கிய ஊசி மற்றும் மாத்திரைகளை DRUG CONSOLIDATION நோட்டில் சரியாக குறித்து sub stock register ல் கழிக்க வேண்டும்.

-) நோயாளிக்கு வழங்க வேண்டிய உணவு குறித்து Diet Sheet மற்றும் Diet Book ல் எழுத வேண்டும்.

-) இறுதியாக nurses report எழுத வேண்டும்.

Second shift duty in ward

1 Comments

  1. Thank u for the information....what about the duty hours for NCD Staff working in PHC....Pls i want the G.O if possible

    ReplyDelete
Previous Post Next Post