Skip to main content

Posts

Showing posts from December, 2015

Staff Nurse to Nursing Superintendent Grade II Promotion Counseling on 29-12-2015

தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு 30 வருடங்களுக்கு பிறகு கிடைக்கும் செவிலிய கண்காணிப்பாளர் நிலை 2 பதவி உயர்வு வரும் 29-12-2015 அன்று நடைபெற உள்ளது. Civil Nursing List No 5838 வரை உள்ள செவிலியர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு பெறும் மொத்த செவிலியர்களின் எண்ணிக்கை 238. Nursing Superintendent Grade II Transfer counselling on 28-12-2015 http://www.tnnurse.org/2015/12/blog-post.html Thanks to:- Mr. T. Parivallal Staff Nurse.

Nursing Superintendent Grade II Transfer counselling on 28-12-2015

செவிலிய கண்காணிப்பாளர் நிலை II அவர்களுக்கு பணி இட மாறுதல் கலந்தாய்வு 28-12-2015 அன்று நடைபெறும் என இயக்குநர் அலுவலகத்தில் இருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. Staff Nurse to Nursing Superintendent Grade II Promotion Counseling on 29-12-2015 http://www.tnnurse.org/2015/12/nursing-superintendent-grade-ii_24.html