Article Writing Contest For Nurses organised by Doctors Association for Social Equality (DASE)

செவிலியர்களின் நியாயமான கோà®°ிக்கைகளுக்கு DASE எனப்படுà®®் சமூக சமத்துவத்திà®±்கான டாக்டர்கள் சங்கம் என்à®°ுà®®் குரல் கொடுத்து வருகிறது.

இந்த சமுதாயத்தில் செவிலியர்களின் இன்னல்களுக்கு குரல் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் செவிலியர்களின் கலை இலக்கிய திறமைகளையுà®®் ஊக்குவிக்குà®®் விதமாக சமூக சமத்துவத்திà®±்கான டாக்டர்கள் சங்கத்தின் à®®ாநில à®®ாநாட்டில் செவிலியர்களை கட்டுà®°ை எழுத கோà®°ியுள்ளது.

à®®ாநாட்டு வரவேà®±்பு குà®´ு வெளியிட்டுள்ள à®…à®±ிவிப்பு செவிலியர்களின் பயன்பாட்டிà®±்காக இங்கு பதிவிடப்பட்டுள்ளது.



Post a Comment

Previous Post Next Post