ALL THE DATA COLLECTION FINISHED IF GOVERNMENT ORDER COMES WILL INFORM IT LATER *அவசரம்* (ஏதேனும் தகவல் தேவைப்படின் 9894011050 என்ற எண்ணுக்கு SMS அல்லது WhatsApp Message மட்டும் அனுப்பவும், Call செய்யாதீர் , நானும் சம்பளத்திற்கு வேலை செய்யும் செவிலியர் தான், அனைத்து நேரமும் செல்போனிலேயே பேசிக்கொண்டு இருக்க முடியாது.) அன்பு செவிலியர்களுக்கு வணக்கம். பணியில் இணைந்து 1 வருட காலத்திற்குள் மகப்பேறு விடுப்பு எடுத்து *ஊதியம் பெறாத* மற்றும் ஊதியம் பெற்ற செவிலியர்கள் தங்களின் கீழே கேட்கப்பட்ட தகவல்களை வரும் 6-9-2017 (புதன்கிழமைக்குள்) 9894011050 என்ற எண்ணிற்கு SMS / WhatsApp Message ஆக அனுப்பி வைக்கவும். நமது மதிப்பிற்குரிய தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்க நிர்வாகிகளின் மேலான கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் ஊதியம் பெற வழிவகை செய்யப்படும். பெயர்:- Mobile No:- பணிபுரியும் இடம்:- ஓப்பந்த அடிப்படையில் பணியில் இணைந்த நாள்:- நிரந்தர செவிலியராக பணியில் இணைந்த நாள்:- மகப்பேறு விடுப்பு எடுத்த நாள்:- முதல் குழந்தை / இரண்டாவது குழந்தை:- ஊதியம் வழங்கப்பட்டதா இல்லையா:- WhatsApp மற்