Skip to main content

Maternity Leave Salary

DPH சார் மற்றும் தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கத்திற்கு நன்றி! நன்றி!! நன்றி!!!.

நிரந்தர செவிலியர்கள் அனைவருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு

ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு மாத மாதம் வழங்கப்பட வேண்டும்

அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பணியில் இணைந்த நாள் முதல் மகப்பேறு விடுப்பு வழங்க தமிழ்நாடு அரசு நர்சுகள் சங்கம் முயற்சி எடுத்து வந்தது.

அதன் ஒரு பகுதியாக DPH அவர்கள் அனுப்பியுள்ள மிக தெளிவான கடிதம் இங்கு அனுப்பப்பட்டுள்ளது (Letter Courtesy:- Tamil Nadu Medical Officers Association, Sanjana Sister)

இக்கடிதம் கொடுத்தபிறகும் மகப்பேறு விடுப்பிற்கு ஊதியம் வழங்க மறுக்கும் அலுவலக உதவியாளர் மற்றும் கண்காணிப்பாளர்கள் பற்றி நேரடியாக DPH சார் அவர்களின் செல்போன் எண்ணுக்கு SMS அனுப்பினால், DPH சார் அவர்கள் சரியான / கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

மீண்டும் நன்றி.

Click Here to Download the Letter

Comments

  1. Tngmssh omandur 2009 batch staff nurses not received maternity leave salery

    ReplyDelete
  2. G.O koduthu ketalum order varalanu dan solranga.office ku 20 times melaye poitum no response.enna dan pandradhu.kindly do the needful.pls issue that order to our section.Tngmssh, omandurar, chennai.

    ReplyDelete
  3. In office they are saying after 1 year probation period only you are eligible for maternity leave ...then what is the meaning of this G .O ...kindly clarify it please

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms