Skip to main content

Posts

Showing posts from February, 2019

Certified professional course on Hospital Management

Government Certified professional course on  Hospital Management,  Organized By IDEMI, Mumbai, Ministry of MSME, Government of India. Course Duration : 2 Days. Date : 23 & 24 February 2019 Time : 10. 30 am to 5. 30 pm Venue: The Royal Regency, 26/27,  Poonamallee High Road, Chennai. Fees : Rs. 7500 + 18% GST. Registration: Spot Registration. You shoul take your  1) Aadhar card xerox, 2) Passport size photo(2..Nos) 3) Diploma Certificate xerox only. For Assistance Call 9382242226. Daily Advertisement for Reference

2015 ஆம் வருடம் நடைபெற்ற MRB Exam Question பெறுவது எப்படி?

MRB ஆனது 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் கேள்வித்தாளை RTI மூலம் வழங்குகிறது அதனை பெறுவது எப்படி என்பதை இங்கு காணலாம். ஒரு A4 Size வெள்ளைத்தாளை எடுத்து அதில் கீழ்கண்டவாறு விண்ணப்பம் தயார் செய்ய வேண்டும். அனுப்புநருக்கு அருகில் ரூ. 10 மதிப்புள்ள நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும், இது விண்ணப்ப கட்டணம் ஆகும், நீதிமன்ற வில்லை (Court Fees Stamp என ஆங்கிலத்தில் கூறுவர்) அனைத்து மாவட்டங்களிலும் தாசில்தார் அலுவலகம் அருகில் உள்ள Xerox கடைகளில் கிடைக்கும். விண்ணப்பத்தினை பதிவு அஞ்சலில் கிழே உள்ள முகவரிக்கு அனுப்பி வைக்கவும். விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி பொதுத்தகவல் அலுவலர் அவர்கள், தேர்வு வாரியம், 7 வது மாடி, DMS கட்டிடம், DMS வளாகம், 359, அண்ணா சாலை, சென்னை. 600 006. தமிழ் நாடு. ஏன் பழைய கேள்வித்தாள் வேண்டும்? தேர்விற்கான பாடத்திட்டம் கூறினாலும் எந்த பகுதியில் இருந்து எவ்வளவு கேள்விகள் வருகிறது. கேள்வி நேரடியாக உள்ளதா, நாம் பயன்படுத்தி பதிலளிக்க வேண்டுமா என்பதை பழைய கேள்வித்தாள்கள்தான் கூறும். AIIMS, JIPMER, ESI, MRB, என எந்த போட்டித் தேர்வுக்கு தயாரானாலும் முந்தைய வ

MRB Notification for Nurses Recruitment with model question paper

தமிழக சுகாதார துறையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய செசெவிலியர்களுக்கான போட்டி தேர்வு நடைபெற உள்ளது, அதற்கான விண்ணப்பங்கள் MRB கோரியுள்ளது, இணையதளம் வழியாக மட்டும். Please click here to Download Notification for Nurses 2019 Please Click here for model question paper

Staff Nurse Recruitment in Tamil Nadu Government

இந்திய வரலாற்றிலேயே இரண்டாம் முறையாக, எத்தனை வருடம் என்று சொல்ல முடியாத வருடம், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய, செவிலியர்களை  தமிழக மருத்துவ பணிகள் தேர்வாணையம் போட்டித் தேர்வுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. for more details visit www.mrb.tn.gov.in

Income Tax Calculation form 2019 Simple Excel File

பிப்ரவரி மாதம் செவிலியர்கள் மருத்துவமனையில் கொடுக்க வேண்டிய வருமான வரி கணக்கீடு செய்யும் படிவம் எளிய EXCEL FILE இல் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தேவையான விவரங்களை பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளவும். Please Click Here to Download IT Form Link 1 Please Click Here to Download IT Form Link  2 Please Click Here to Download IT Form Link  3 Please Click Here to Download IT Form Link  4