5 (VI) 
அரசு ஊழியருக்கே கொரானா வந்தால்.

குடும்ப உறுப்பினருக்கு கொரானா வந்தால்

அரசு ஊழியர் தனிமைப்படுத்தப்பட்டால்

அரசு ஊழியர் தங்கும் பகுதி தனிமைப்படுத்தப்பட்டால்

பணிக்கு வராமல் இருந்த ஒட்டுமொத்த காலமும் சிறப்பு தற்செயல் விடுப்பாக கருதப்படும் 

உரிய மருத்து அதிகாரி சான்றளிக்க வேண்டும்.