என் பெயர் Dr. அரவிந்தன், நான் ஒரு அரசு குழந்தைகள் நல மருத்துவர், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிகிறேன்.. எனது சமீபத்திய ஒரு நிகழ்வை உங்களிடம் பகிர்கிறேன்.. பொதுவாக நாம் இறைவனை அதிகமாக வழிபடுகிறோம் 👍இறைவன் கண்டிருக்கிறோமா? 🤷 பதில் இல்லை!! சரி பழைய படங்களில் வருமாறு தவமிருந்தால இறைவனை கண்டுவிடலாம் என்று எண்ணியிருக்கிறோமா 🤷?? அதுவும் இல்லை!! ஆனால் நம் அனைவருக்கும் கடவுளை நேரில் காண ஆசை தானே 😎.. சரி நான் ஏன் கடவுளை பற்றி இப்பொது கூறுகிறேன் என்று நினைப்பீர்கள்.. சம்மந்தம் இருக்கு தோழர்களே 👇 படியுங்கள்.. " One who serves the poor and needy and one who touches the lives of the diseased " are called as servants to god.. கடவுளுக்கு துதி பாடினால் மட்டுமே கடவுளின் சேவகனல்லவே!! மனித உயிர்க்கு சுதி சேர்பவரே உண்மையான கடவுளின் சேவகர்கள்!! நான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தேன்.. என்னுடன் அந்த வார்டில் சுமார் 30 கொரோனா நோயாளிகள், ஒரு ஷிப்ட்டிற்கு 2 செவிலியர்கள் தான் வருவார்கள்.. எங்கள் கை பிடித்து ஊசி செலுத்துவதிலிருந்து மாத்திரைகள் கொடுப்பது வரை அவ