Skip to main content

Posts

Showing posts from January, 2021

Income Tax Calculation 2021 Excel file

இந்த வருடம் அனைத்து deduction கழித்துக் கொண்டு அதிக Tax Slab ஒன்றும், Old Regime எந்த deduction உம் கழிக்காமல் குறைந்த Tax Slab ஒன்றும் கொடுத்து இருக்கிறார்கள். New Regime நாங்கள் 100 செவிலியர்களுக்கு இரண்டு regime யும் கணக்கீடு செய்த பார்த்த போது Old regime யே அனைத்து செவிலியர்களுக்கும் ரூ.10,000 வரை பலனளிக்க கூடியதாய் இருந்தது. எனவே இங்கு செவிலியர்களுக்கு Old Regime Calculation Excel sheet download  செய்ய யந்திருக்கிறோம். இதனை Downlaod செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். நன்றி. Video. Please Click Here to Download the excel file.