2023 - 26 ஆம் ஆண்டிற்கான Post Basic BSc Nursing படிப்பதற்கான நுழைவுத்தேர்வு எழுதுவதற்கான விண்ணப்பங்களை இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக் கழகம் (IGNOU) வரவேற்று உள்ளது. அரசு பணியில் உள்ள செவிலியர்கள் விண்ணப்பிக்கவும், நுழைவு தேர்வு எழுதவும் துறைத் தலைவரின் அனுமதி பெறவேண்டும். Entrance Exam ற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்:- 20-12-2022 Online வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ரூ. 1000 விண்ணப்ப கட்டணம். Tamil Nadu Nursing Council பதிவு செய்ய அனுமதிப்பதால் இப்படிப்பு மூலம் MSc Nursing & Tutor Posting யும் கிடைக்கும். தேவையானவர்கள் OBC சான்றிதழுக்கு விண்ணப்பிக்க வேண்டும். Entrance Exam முடிந்த பிறகு Hall Ticket ஐ பத்திரமாக வைக்கவும். Admission இன் போது கேட்பார்கள். விண்ணப்பிக்க வேண்டிய LINK https://ignounursing.samarth.edu.in/ 2023 ஆம் வருடத்திற்கு Recognised Institution Link.