வணக்கம் 2023 கான செவிலியர் போதகர் நிலை 2க்கான தகுதி வாய்ந்த செவிலியர்களிடமிருந்து கருத்துரை மற்றும் கூடுதல் விவரங்கள் கேட்டு இயக்குனர் அலுவலகத்தில் இருந்து கடிதம் வந்துள்ளது செவிலியர்களின் பார்வைக்காக கடிதம் தற்போது இங்கு பதிவேற்றப்படுகிறது 1. LETTER 2. LIST OF ELIGIBLE NURSES 3. PROFORMA