தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இணையதளம்

தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை இணையதளம் https://tnhealth.tn.gov.in/ (Formerly http://www.tnhealth.org/) ஆகும்
இந்த இணையதளம் மருத்துவத்துறையின் அனைத்து
தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்படுகிறது

"தமிழக அரசு ஆரோக்கியமான மக்களை உருவாக்க ஈடுபாடு கொண்டுள்ளது

அனைத்து மக்களின் வீட்டின் வயிற்படியிலே தரம் உயர்ந்த மருத்துவ சேவை அளிக்கவும் தமிழகத்தின் எந்த ஒரு முலையிலும் அதனை கிடைக்க செய்யவும் அரசு பாடுபடுகிறது

அதே நேரத்தில் விரைவில் வளரும் இந்த நவீன மருத்துவ துறையில் உயர்ந்த தொழில்நுட்ப மருத்துவ சேவை அனைத்து தரப்பினர்க்கும் எவ்வித பாரபட்சமின்றி கிடைக்க வழிவகை செய்யும் "

என்பது தமிழக அரசு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையதளத்தின் வரவேற்பு செய்தி ஆகும்

தமிழ்நாடு அரசு பொது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையதளம் தரும் வசதிகள்

தமிழ்நாடு அரசு சுகாதார துறையின் பணிபடி வரைவு முறை அட்டவணை

அனைத்து இயக்குனகரங்களின் இணையதள வழி

சுகாதார துறை முதன்மை செயலாளர் அவர்களுக்கும் இணைய தள நிர்வாகிக்கும் மின் அஞ்சல் செய்யும் வசதி

இணையதள வரைபடம் (இந்த வழி வேலை செய்யவில்லை)

கருத்துக்களுக்கான இணைப்பு முறை

மருத்துவ கல்வி சேவை மற்றும் தேவைகள் பற்றி அறிய
ஒருநேரடி எழுத்து உரையாடல் வசதி உள்ளது

தோற்று நோய்கள் பற்றி அறியலாம்


தற்போதைய அரசு வெளிடும் செய்திகள் மற்றும் நிகழ்வுகள்
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கை
உயர்கல்வி விண்ணப்பங்கள்
புதிய நிகழ்வுகள் அனைத்தும் திரையில் ஓடிக்கொண்டு இருக்கின்றன

தமிழக அரசு மருத்துவ துறை உழியர்களுக்கும்
அரசு சுகதரத்துரை உழியர்களுக்கும் தேவையான சில பக்கங்கள் உள்ளன
அவை
 • அதில் பணிபடி வரன் முறை அட்டவணை
 • இயக்குனகரங்களுக்கான வழி
 • அரசின் கொள்கைகள் மற்றும் அரசாணைகள் (அரசாணைகள் 2004 ஆம் ஆண்டு வரை மட்டுமே உள்ளது)
 • அரசின் சாதனைகள் மற்றும் தீவிர கண்காணிப்பு திட்டங்கள்
 • 2007 2008 ஆம் ஆண்டு சுகதரத்துறை வரவு செலவு (இந்த வழி வேலை செய்யவில்லை)
 • அரசு குடிமை மருத்துவர்கள் விபரம்
 • அரசு குடிமை பல் மருத்துவர்கள் விபரம்
 • 2007 -2008 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு செயல்பாடு திட்டம் (இந்த வழி வேலை செய்யவில்லை)
 • 2007 - 2008 ஆம் ஆண்டிற்கான கொள்கைகள்(இந்த வழி வேலை செய்யவில்லை)
 • செவிலியர் பணி மூப்பு அட்டவணை (இந்த வழி வேலை செய்யவில்லை)
 • அரசு மருத்துவ துறை அமைச்சு பணியாளர்கள் பணி மூப்பு அட்டவணை ஆகியவை உள்ளன

மக்களுக்காக

 • பன்றிக் காய்ச்சல் நோய் பற்றிய தகவல்
 • சிறுநீரக கூட்ட முடிவு (மருத்துவக் கல்வி இயக்ககம் )
 • இணையதள நிர்வாக மின் அஞ்சல்
 • மக்கள் சுகாதார காரணிகள்
 • சுகாதார வசதிகள்
 • வீட்டு சித்த வைத்திய முறைகள்
 • அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரி பற்றிய தகவல்கள்
 • தடுப்பூசி அட்டவணை
 • மாவட்ட வாரியாக கணிப்பொறி ஊடகவியல் மற்றும்
 • மின் காந்த ஊடகவியல் நிலையங்கள் (CT and MRI)
 • மனநல தகவல் இதழ்கள்
 • விஷ முறிவு தகவல் மையம் (இந்த வழி வேலை செய்யவில்லை)
 • கல்வி நிலையம் தொடங்குவதற்கான வழிமுறைகள்
 • நோய்களுக்கான தகவல் இதழ்கள்
 • குடிமக்கள் அறிய வேண்டியது
 • தகவல் அறியும் உரிமை சட்டம்


நன்றி
தமிழ்நாடு அரசு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையதளம்

1 Comments

 1. கோயம்புத்தூர் ஈட்டுறுதி மருத்துவர்கள் ஏழை நோயாளிகளிடம் கடினமான வார்த்தை பேசி அழைக்கழைக்கிறார் தயவு செய்து அன்பான வார்த்தை பேசி தரமான மருத்துவ உதவி கிடைக்க உதவுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கோள்கிறேன்

  ReplyDelete
Previous Post Next Post