உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி:

அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93)

மாலை நேரக் கல்வி:

மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.93 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83)

குறிப்பு:

மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95)

சொந்த செலவில் பயில:

தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93)

தனியாரில் பயில:

அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும்
(G.O. Ms No: 362, P & A.R., Date 4.11.92)


மாதிரி கடிதம்:TAGS: To get permission for higer study, if you are going for higher study get permission from your department, how to get a permission for higher study in tamilnadu government, tamilnadu nurse higher study procedure

3 comments:

Uma pathy said...

@ Viji Sugirtha
not at all
visit again

Samuel Johnson said...

Hey you are doing a wonderful job man .I like your blog and follow. really its very useful.. Go ahead.
I will be a regular visitor.

Samuel Johnson said...

Can you attach these GOs or can give link to those GOs?

Post a Comment