தமிழ்நாடு அரசு பயிற்சி பள்ளிகளில் பட்டய செவிலியர் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசு வழங்கி வருகிறது, அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தலைமை மருத்துவமனையிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம், தமிழ்நாடு சுகாதார துறை இணையதளத்திலும் ( www.tnhealth.org ) விண்ணப்பங்களை தரவிறக்கம் ( Download ) செய்து செவிலியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள் 02-06- 2011 மாலை 5.00 மணி வரை மேலும் தமிழக அரசின் மருத்துவம், செவிலியர் பட்ட படிப்பு, மருத்துவம் சார்ந்த பட்டம், பட்டய படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன, ஆசிரியர் பயிற்சி ( www.Pallikalvi.in ), தொழிற்கல்வி ( www.tndte.com ) பயிற்சிகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன பட்டய செவிலியர் படிப்பிற்கான விண்ணப்பங்களை இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் ( Download ) செய்து கொள்ளலாம் Tags: Tamilnadu Diploma Nursing Applications are issued from 18/05/2011 to 01/06/2011, Last date for applying Diploma Nursing In Tamilnadu Government is 01/06/2011, Tamilnadu Government Nurses Training, Tamilnadu Go