தமிழ்நாடு அரசு செவிலியர் பயிற்சி பள்ளியில் சேர்வதற்கான விண்ணப்ப படிவம்

தமிழ்நாடு அரசு பயிற்சி பள்ளிகளில் பட்டய செவிலியர் பயிற்சி பெறுவதற்கான விண்ணப்பங்கள் தமிழக அரசு வழங்கி வருகிறது, அனைத்து அரசு மருத்துவ கல்லூரிகளிலும், தலைமை மருத்துவமனையிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்,

தமிழ்நாடு சுகாதார துறை இணையதளத்திலும் (www.tnhealth.org)  விண்ணப்பங்களை தரவிறக்கம் (Download) செய்து செவிலியர் பட்டய படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம், விண்ணப்பங்களை அனுப்ப கடைசி நாள்
02-06- 2011 மாலை  5.00 மணி வரை

மேலும் தமிழக அரசின் மருத்துவம், செவிலியர் பட்ட படிப்பு,  மருத்துவம் சார்ந்த பட்டம், பட்டய  படிப்புகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன,
ஆசிரியர் பயிற்சி (www.Pallikalvi.in), தொழிற்கல்வி (www.tndte.com) பயிற்சிகளுக்கும் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன

பட்டய செவிலியர் படிப்பிற்கான விண்ணப்பங்களை இங்கு கிளிக் செய்து தரவிறக்கம் (Download) செய்து கொள்ளலாம்

Tags: Tamilnadu Diploma Nursing Applications are issued from 18/05/2011 to 01/06/2011, Last date for applying Diploma Nursing In Tamilnadu Government is 01/06/2011, Tamilnadu Government Nurses Training, Tamilnadu Government Nurse, Diploma in General Nursing Application, Tamilnadu  Government Nurses Website.

Post a Comment

Previous Post Next Post