செவிலியர் கண்காணிப்பாளர் நிலை III லிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை II ற்கு இணைப்பு செய்த இயக்குனரக கடிதம் மற்றும் விளக்கம்:

தமிழ்நாடு அரசு மருத்துவ துறையில் பணிபுரியும் செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 3 லிருந்து செவிலியர் கண்காணிப்பாளர் நிலை 2 ற்கு பதவி இணைப்பு (Merge) செய்து அரசு ஆணை வெளியிட்டு இருந்தது ஆனால் துறை வாரியான விளக்கம் மற்றும் அனுமதி வராமல் பல்வேறு இடங்களில் இன்னும் செவிலிய கண்காணிப்பாளர் 3 என்ற பதவி பயன்பாட்டில் இருந்தது வந்தது

இதனை தெளிவுறுத்தும் வகையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் அவர்கள் வெளியிட்ட விதிமுறைகள் அடங்கிய கடிதம் இங்கு அரசு மருத்துவ துறை செவிலிய கண்காணிப்பாளர்களின் தகவல் பயன்பாட்டிற்காக வெளியிடப்படுகிறது

செவிலியர் கண்காணிப்பாளர் நிலை III லிருந்து, செவிலியர் கண்காணிப்பாளர் நிலை II ற்கு இணைப்பு செய்து இயக்குனர் அவர்கள் வெளியிட்ட ஆணை கடிதம்:


 கடிதத்தை தரவிறக்கம் (Download)  செய்ய இங்கு கிளிக் செய்யவும்

Post a Comment

Previous Post Next Post