முக்கிய அறிவிப்பு

இது அரசு இணையதளம் அல்ல,
தனி நபரால் செவிலியர் நலன் கருதி நிர்வகிக்கப்படும் இணையதளம்.
இதில் அளிக்கப்படும் தகவல்கள் செவிலியர்களின் நலனுக்காக மட்டுமே.

ஒப்பந்த அடிப்படை செவிலியர்கள் மீண்டும் பணி நியமனம் வழங்க வகுக்கப்பட்ட விதிகள்:

அரசு பயிற்சி பெற்ற செவிலியர்கள், பணி பெற தவறினாலோ, பணி பெற்ற பிறகு தன்னிச்சையாக பணியில் இருந்து நின்றாலோ கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளாக அரசு வெளியிட்ட ஆணை இங்கு உங்களுக்காக பதியப்பட்டு உள்ளது
அரசாணையை PDF கோப்பாக தரவிறக்கம் (DOWNLOAD) செய்ய இங்கு கிளிக் செய்யவும்

0 comments:

Post a Comment