பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையில் (DPH) செவிலியர் தவிர மற்ற துறை பணியாளர்களுக்கு பொது இடமாறுதலுக்கான நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது

தமிழக அரசு சுகாதார துறையில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து துறையில் (DPH) செவிலியர் தவிர மற்ற துறை பணியாளர்களுக்கு
  பொது இடமாறுதலுக்கான  நாட்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது பற்றி மேலும் தகவல் அறிய பொது சுகாதாரம் இன்று வலை தளத்தில் காணவும் 


நன்றி 
பொது சுகாதாரம் இன்று
Tamilnadu Nurseதமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post