Skip to main content

உலக செவிலியர் தினம் 2012




உலகம் முழுவதும் செவிலியர் தினம் மே மாதம் 12 கொண்டாடப்படுகிறது , புலோரன்ஸ் நைட்டிங்கேல் அவர்களின் பிறந்த தினம் உலக செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது

அனைவருக்கும் செவிலியர் தினவாழ்த்துக்கள்
இந்த வருடம் உலக செவிலியர் குழுமம் (International Nurses Council) தனது இணையதளத்தில் செவிலியர்கள் தின அட்டை படம் மற்றும் உபகரணங்களை வெளியிட்டு உள்ளது

இந்த வருடத்திய தாரக வாசகமாக
"Closing The Gap: From Evidence to Action"  என்பதை கூறியுள்ளது



இந்த செவிலியர் தினத்தில் வெற்றிகள் பல அடைந்து, இலக்குகள் அனைத்தும் எட்டி நமது  சேவை பணி மேலும் சிறக்க
TNNurse.org இன் வாழ்த்துக்கள்


Tags: Internationala Nurses Day, Tamilnadu Nurses celebrating International Nurses day, Tamilnadu Nurses Communication Port, Tamilnadu Nurses Website,

Comments

  1. My Hearty Nurses Day wishes to All of you. Be Proud to a NURSE

    ReplyDelete
  2. Be a Nurse, serve the people, save life, get satisfied.. i love my profession.. hope you all will love to be a nurse. thanks

    ReplyDelete
  3. i always wonder why patient gives respect to us, finally i realized that we are playing the god's role to cure patients from their sufferings..
    HAPPY NURSES DAY

    ReplyDelete
  4. INTERNATIONAL NURSES DAY THEME 2011

    CLOSING THE GAP:INCREASING ACCESS AND EQUITY

    ReplyDelete
  5. Dear Friends,

    Hearty Wishes. Be Proud to be a "NURSE".

    ReplyDelete
  6. Dear Friends, Hearty Wishes.

    ReplyDelete
  7. happy nurses day my dear lovable friends,colic's,brother's,sister's,teacher, trainer and all

    ReplyDelete
  8. simon said...
    happy nurse day my dear fater's mother's all doctors,all nurses,hearty wishes

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உயர்கல்வி பயில துறையின் அனுமதி

அஞ்சல் வழிக்கல்வி: அஞ்சல் வழிக்கல்வி பயில அலுவலகத் தலைவர் (துறைத் தலைவர் அல்ல) அனுமதி தேவை. ( அரசாணை எண் 328, நிர்வாகத்துறை, நாள் 22.9.93 மற்றும் அரசு கடித எண் 22536/54-1, நிர்வாகத்துறை, நாள் 22.9.93) மாலை நேரக் கல்வி: மாலை நேரக் கல்வி பயில துறைத் தலைவரின் அனுமதி தேவை, ( அரசாணை எண் 1341, போது நாள் 27.8.63 மற்றும் அரசு கடித எண் 98189/84 – 8 நிர்வாகத்துறை, நாள் 13.8.83) குறிப்பு: மாலை நேரக் கல்லூரி மற்றும் தபால் மூலம் கல்வி (Correspondance Course) ஆகியவற்றிற்கு அனுமதி கோரி 15 நாட்களுக்குள் எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாவிட்டால் அனுமதி கிடைத்ததாக கருதி கல்வியினை தொடரலாம் ( அரசாணை எண் 200, நிர்வாக சீர்திருத்தத் துறை, நாள் 19.4.95) சொந்த செலவில் பயில: தன் சொந்த செலவில் உயர்கல்வி பயில விரும்புபவர், மாவட்ட அளவிலான உயர் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் ( அரசாணை எண் 362, நிர்வாகத்துறை, நாள் 4.11.92 மற்றும் அரசு கடித எண் 99147/பணி-ஏ/ 93 நாள் 22.6.93) தனியாரில் பயில: அரசு ஊழியர் ஒருவர் தனியாரில் பயிலவும் (Private Study) துறைத்தலைவர் அனுமதி பெற வேண்டும் (G.O. Ms No: 362, P &

Medical Leave Certificate Model, Fitness to Join Duty Certificate Model, Leave Form in Tamil

அனைத்து அரசு ஊழியருக்கும் பயன்படும் Medical Leave Form, Fitness to Join Duty, Leave Letter in Tamil , ஆகியவை அடங்கிய ஒரு பி டி எப் கோப்புவினை(PDF File) கிழேகிளிக் செய்து தரவிறக்கி கொள்ளவும். 1) Please Click here to download Leave Form in Tamil 2) Please Click here to download Medical Leave Certificate model ,  Fitness Certificate to Join Duty model in PDF Forrmat

மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ்

அரசு ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு கோரும் பொது தேவைப்படும் மருத்துவ விடுப்பு சான்றிதழ் மற்றும் உடற்தகுதி சான்றிதழ் இங்கு பதிவேற்றம்  செய்யப்பட்டு உள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்தி கொள்ளவும் Please Click Here to Download Medical Certificate and Fitness Forms