மருத்துவமனை மேலாண்மை (HMIS) திட்ட அரசாணை

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தியுள்ள மருத்துவமனை மேலாண்மை திட்டத்தின் அரசாணை செவிலியர்களின் பயன்பாட்டிற்கு இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. 

இந்த அரசாணையில் திட்டத்தின் செயல்படுத்தும் முறை. பதிவேடுகளின் வகைகள் ஆகியன அளிக்கப்பட்டன. செவிலியர்களுக்கு தேவையான எந்த எந்த பதிவேடுகள் செவிலியர்கள் மற்றும் பிற பணியாளர்கள் பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றிய பட்டியல் இதில் இணைத்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும் 0 comments:

Post a Comment

 
l
j