பல நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கடைசி நாள்: 15.6.2012


ஒரு வருட பல நோக்கு சுகாதார பணியாளர் (ஆண்) பயிற்சிக்கு, தமிழ்நாட்டினை பூர்வீகமாகக் கொண்ட தகுதியுள்ள ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பூர்த்தி செய்த விண்ணப்பம் "இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, 359 அண்ணா சாலை, சென்னை 6" என்ற முகவரிக்கு 15.6.2012 மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

Tamilnadu Nurseதமிழக சுகாதாரத்துறையில்
உறங்கிக் கிடக்கும்
ஓர் உலக சமுதாயத்தை
உயிர்த்தெழச் செய்யும்
முதல் முயற்சி TNNurse.org.

Post a Comment

Previous Post Next Post