செவிலியர்களுக்கு சிறப்பு படி ரூ.500 /- பெறுவதற்கான அரசாணை

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.500 /- சிறப்பு படி (தேசிய ஊராக சுகாதார திட்ட படி) பெறுவதற்கான அரசானை செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.


இந்த அரசாணையை தரவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும். 
நன்றி:-
செல்வன்.யோகராஜ், 
செவிலியர்.
9994683483
 

0 comments:

Post a Comment

 
l
j