செவிலியர் செய்ய வேண்டாத பணிகள்

தமிழக சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவமனைகளில் செவிலியர்களுக்கு அளிக்கப்படும் பணிகள் பல. பல்வேறு நிலைகளில் அவைகள் செவிலியர்களின் பணியாக இல்லாத போதும் அவற்றினை நோயாளர் நலன் கருதி செய்து வந்துள்ளோம். ஆயினும் செவிலியர்கள் அதுபோன்ற பணிகளை செய்ய வற்புறுத்துதல் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

ஒரு நல்ல நிர்வாகி இது போன்ற பணிகளை (செவிலியர் செய்ய வேண்டாத பணிகளை) செவிலியர்களை செய்ய கோரா மாட்டார். எனவே செவிலியர்களி செய்ய வேண்டாத பணிகள் என்னென்ன என அளிக்கப்பட்ட பட்டியல்கள் இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளவும்.
0 comments:

Post a Comment

 
l
j