பட்ட செவிலியர் படிப்பு (POST BASIC B.Sc NURSING) பயிற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 22-06-2012 ஆகும்.

தமிழக சுகாதாரத் துறையில் பட்டய செவிலியர் படிப்பு (Diploma in Nursing) முடித்தவர்கள் பட்ட செவிலியர் (POST BASIC B.Sc NURSING) பயிற்சிக்கு விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த செவிலியர்களிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 22-06-2012 ஆகும்.
Courtesy:- 

0 comments:

Post a Comment

 
l
j