தமிழக் சுகாதார துறையின் மருத்துவமனைகளின் பட்டய செவிலியர் பயிற்சிக்கு தகுதி வாய்ந்த பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி நாள் 22.06.2012 ஆகும்.

விண்ணப்பங்கள் தமிழக அரசின் சுகாதார துறையின் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.





Courtesy:-