இ.எஸ்.ஐ பெங்களூரு, டெல்லி, மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு செவிலியர்களிடம் இருந்து விண்ணப்பங்கல் வரவேற்கப்படுகின்றன. தகுதி வாய்ந்த செவிலியர்கள் விண்ணப்பிக்கலாம். பெண் செவிலியர்களுக்கு கட்டணம் இல்லை. பெங்களூரு இ.எஸ்.ஐ. மருத்துவமனை விண்ணப்பிக்க தகவல்கள் பெங்களூரு இ.எஸ்.ஐ. மருத்துவமனை விண்ணப்பிக்க இணையதளம் டெல்லி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை விண்ணப்பிக்க தகவல்கள் டெல்லி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை விண்ணப்பிக்க இணையதளம் நன்றி:- ஜகராஜ்