Tamil Nadu Nurses Must Renew Their Certificates via Online

தமிழக செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் (Tamil Nadu Nurses & Midwives Council) ஜூன் - 2012 முன்பு செவிலியராக பதிவு செய்து உள்ளவர்கள் தங்களது பதிவினை ஜூலை - 2013 முதல் புதுப்பிக்க வேண்டும், மேலும் ஒவ்வொரு 5 வருடங்களுக்கு ஒருமுறை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்

அதற்கான வழிமுறைகள் இங்கு தரப்பட்டு உள்ளன.

தமிழக செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தில் இதற்கான விளக்க வீடியோ படம் உள்ளது
தமிழக செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்திற்கான வழி

http://www.tamilnadunursingcouncil.com

தங்களின் மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும்

தங்களின் Registered Nurse Certificate ல் உள்ள எண்ணை குறித்து வைத்து கொள்ளவும்


தங்களின் RN Number ஐ பதிவு செய்து SUBMIT பட்டனை அழுத்தவும்


தங்களது பெயர் தோன்றும் அதில் I AGREE MY NAME & NUMBER IS CORRECT என்பதை TICK  MARK செய்து CONTINUE பட்டனை அழுத்தவும்


அடுத்து உங்களுடைய மொபைல் எண்ணை பதிவு செய்து 2 முறை பதிவு செய்து SUBMIT பட்டனை அழுத்தவும்


தாங்கள் பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு ஒரு SMS வரும் அதில் ஒரு 6 இலக்க VERIFICATION NUMBER இருக்கும் அதனை பதிவு செய்து SUBMIT பட்டனை அழுத்தவும்அடுத்ததாக உங்களுக்கு 4 EASY STEPS எனப்படும்  ONLINE REGISTRATION  ONLINE RENEWAL PROCESS படிவம் கிடைக்கும்

அதில் 2 வகை 
1 OFFICE USE ONLY அதனை EDIT செய்ய முடியாது


2. PERSONAL INFORMATION அதனை FILL UP செய்ய வேண்டும்


அடுத்து தங்களின்
1. RN CERTIFICATE SCANNED COPY
2. APPOINTMENT ORDER SCANNED COPY
3. PASSPORT SIZE PHOTO ஆகியவற்றை UPLOAD செய்ய வேண்டும்


DOCUMENT கள் UPLOAD ஆனவுடன் தாங்கள் பணம் கட்ட தேவையான CHALLAN GENERATE ஆகும்


அடுத்து ஒரு INSTRUCTION வரும் அதனை கவனாமாக படிக்கவும்


அடுத்து பிரின்ட் சலான் கொடுக்கவும்


ONLINE ACKNOWLEDGEMENT


இவை முடிந்த பிறகு Renewal Certificate உங்களுடைய முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் 


சிலருக்கு APPOINTMENT ORDER, CERTIFICATE போன்றவற்றை மீண்டும் UPLOAD செய்ய சொல்லி SMS வந்துள்ளது அதற்கான வழிமுறைகள் 

Is it possible to upload the documents, if it is failed in the first attempt?
i. Yes. Go to www.tamilnadunursingcouncil.com.
ii. Click the Renewal of Registration & Licensure Card.
iii. You will get the Instructions page.
iv. Click next to go to Registration page.
v. Click “Enroll with mobile number”.
vi. Select the correct category of the Nursing education.
vii. Enter the TNNC number.
viii. Enter the same mobile number which you entered in the first attempt.
ix. Confirm the mobile number.
x. Click Submit.
xi. You will receive an SMS with new verification code in the mobile number which you entered.
xii. Enter the verification code and click submit.
xiii. You will see the page showing all your details.
xiv. Click Next to go to the Document upload page.
xv. Select Yes option in the Document upload page.
xvi. Browse and attach the documents which are already scanned. (NM/GNM/ANM/HV/RN/RM Certificate, Appointment order from your current employer, Passport size photo).
xvii. Click next to go to payment page.
xviii. You can Generate Chellan and print it, if needed. Otherwise, you can skip it and log out.

5 comments:

Saran Sugan said...

if we are studying means how it is possible

KALEESWAR said...

not possible

Sura Books Center said...

Which is the best study material and coaching center for the tnmrb nurse exam book

All Strings said...

is this renewal is applicable for both govt and private staff nurse.

Unknown said...

is this renewal is applicable for both govt and private staff nurse.
i have irt training certificate held at HFWTC Egmore. how can i get creadit score for that certificate

Post a Comment

Back to Top

Tags

Tags

7 PAY COMMISSION ACT Application Invited Appointments ARTICLES Bio Chemistry Solved Papers Bio Medical Waste Change an Article CHLIDREN EDUCATION ALLOWANCE PROFORMA CIVIL NURSING LIST Clarrification by DMS regarding Maternity Leave Clarrification by DPH regarding Maternity Leave CNL BOOK Competitive Exam for Pharmacist Consumer Rights Contract Nurses Grievance Contract to Regular Counselling Counselling Court Orders. CPS DA GO DASE Department Blog Dignitaries Speech Duties and Responsibilities of certain personnel in DME side E-JOURNAL English Solved Papers Fitness to Join Duty Certificate Model FLORENCE NIGHTINGALE AWARD Forms Foundation of Nursing Solved Paper general knowledge Government Letter GOVERNMENT ORDER Graduate Constituency voter form HEALTH NEWS Hospital Day Government Order How to Read G.O. How to use Tags on Facebook HRA INCOME TAX FORM INCOME TAX TIPS Informations Inter caste Marriage upliftment schem IT FORM JOB DESCRIPTIONS Judgements Leave Form in Tamil Literature Competition Maternity Leave Medical Leave Certificate Model Missing Person Death Registration MRB Mutual Fund Awarness News NGGO Certificate NHIS Nominations Nurse Awarded Nurse Employment Nurse Practitioner Nurse Practitioner Course Nurses Association NURSES DAY WISHES NURSES EDUCATION Nurses New Creation Post Nurses Related Forms Nurses Struggle Nurses Transfer Counseling Nurses Transfer Counselling Nurses Voice. NURSING COUNCIL REGISTRATION Nursing is Not Paramedical Nursing Superintendent Grade 1 Counseling Nursing Superintendent Grade 1 Panel Nursing Superintendent Grade 2 Counseling Nursing Superintendent Grade 2 Counselling Nursing Superintendent Grade II particulars called Nursing Tutor Panel Lists Patient Rights PAY COMMISION Pay Fixation Model Physically Challenged Welfare Policy Notes Post Basic BSc Nursing Post BSc Nursing PRESS RELEASE Private Nurses Salary Private Nurses Salary Grievances Panel Probation Declaration Form PROFESSIONAL TAX Psychology Solved Pappers Regularisation Form Regularise Contract Nurse Restricted Holidays Rs.10000 Festival  Advance Government  Order RTI SERVICE PARTICULARS Service Rules Social Justice strategic document for tuberculosis free tamilnadu Tamil Nadu State Nurse Execellence Award Tamilnadu TNAOI Award TGNA TGNA AdHoc Committee TGNA ELECTION TN Public Holiday TNGEA Diary TNGNA TNGNA Election TNMSC Drug List Transfer Counseling Posting Order Unmarried Nurses HRS Womens Day Wishes அரசாணைகள் அறிந்து கொள்வோம் இணையதள சேவைகள் ஊதிய நிர்ணய மாதிரி கட்டுரை எழுதும் போட்டி கட்டுரைகள் கலந்தாய்வுகள் சட்டம் சார்ந்த செவிலியம் சுகாதாரத் துறை செய்திகள் செய்தி வெளியீடு செய்திக்குறிப்புகள் செவிலியம் தொடர்பானவைகள் செவிலியர் படிப்பு செய்திகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் தமிழக பட்ஜெட் தொழில்வரி நர்சுகள் சங்க தேர்தல். படிவங்கள் பணி மூப்பு பட்டியல்கள் பயிற்சிகள் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மின் செய்தி மடல் வரலாற்றுச் செய்திகள் வாழ்த்துச் செய்திகள் விருதுகள் வேலைவாய்ப்புகள்

Links

Latest Admit Cards

Latest Results

Sponsor

test

Latest Admissions

About & Social

Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Nulla elementum viverra pharetra. Nulla facilisis, sapien non pharetra venenatis, tortor erat tempus est, sed accumsan odio ante ac elit. Nulla hendrerit a est vel ornare. Proin eu sapien a sapien dignissim feugiat non eget turpis. Proin at accumsan risus. Pellentesque nunc diam, congue ac lacus
 
l
j