தற்போது MRB தேர்வு எழுதி 7000த்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் அரசு மருத்துவமனை, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மற்றும் NCD பணிகளுக்காக பணியமர்த்தப் பட்டுள்ளனர். அவர்களின் உதவிக்காக தற்போது அரசு மருத்துவமனை செவிலியரின் பணிகளை பட்டியலிட்டுள்ளோம். First Shift Duty in Ward -) காலை பணிக்கு சென்றவுடன் வார்டில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள வேண்டும். -) நடக்க இயலாத நோயாளிகள் உள்ளனரா எனவும் அவர்களின் நிலை என்ன என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும். -) வார்டு பகுதி, மற்றும் கழிவறை ஆகியன் தூய்மையாக உள்ளனவா என கண்காணிக்க வேண்டும். இல்லை எனில் வார்டுக்கு பணியமர்த்தப்பட்ட மருத்துவமனை பணியாளர் அல்லது துப்புறவு பணியாளரிடம் தூய்மைப் படுத்த கூற வேண்டும். -) வார்டு தகவல் பலகையில் Ward Census, Ward Diet, DIL patient ஆகிய தகவல்களை எழுத வேண்டும். -) நோயாளிகளின் TPR ஐ check செய்து casse sheet ல் குறிக்க வேண்டும். -) செவிலிய கண்காணிப்பாளரின் தின ஆய்வுக்கு Nurses Duty Book, Nurses report book, daily things checking chart, bio medical waste lifting register, ward nominal register, diet book, ஆக