ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியத்துடன் பெற உதவுவீர்

அனைவருக்கும் வணக்கம்.

தமிழக சுகாதார துறையில் பணிபுரியும் ஒப்பந்த அடிப்படை செவிலியர்களுக்கு மகப்பேறு விடுப்பு கொடுப்பதில்லை, அப்படியே கொடுத்தாலும் ஊதியம் வழங்குவதில்லை.

இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு, ஒப்பந்த அடிப்படை செவிலியர்களிடத்தில் இக்குறையை மனுவாக பெற்று அரசின் உயர் அதிகாரிகாளின் கவனத்திற்கு கொண்டு செல்ல உள்ளோம்.

எனவே தொகுப்பூதிய செவிலியர்கள்
இங்கு பதிவு செய்யபட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து  பிப்ரவரி - 15 - 2017 க்குள் கீழ்கண்ட எனது முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

பல்வேறு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு தலைமை, வட்டார மைய மருத்துவமனைகளில் பணிபுரிந்து வரும் நம் மூத்த ,இளைய சகோதர, சகோதரிகள் அனைவரும் இந்த  முயற்சியில் தங்களின் பங்களிப்பை  வழங்கி தங்களுக்கு தெரிந்த ஒப்பந்த செவிலிய சகோதரிகளின் கவனத்திற்கு இதனை எடுத்து செல்லும்படி கேட்டுகொள்கிறேன்.

நன்றி.

பூர்த்தி செய்யபட்ட கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி.
திரு.உமாபதி
செவிலியர்
விழுப்புரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை
முண்டியம்பாக்கம்.
விழுப்புரம் மாவட்டம்.
Cell No.9894011050.0 comments:

Post a Comment

 
l
j