Nursing Superintendent Grade - 1 Panel List

செவிலியர் கண்காணிப்பாளர் நிலை - 1 பணிக்கான தகுதிவாய்ந்த செவிலியர் கண்காணிப்பாளர்களின் பெயர்களை இயக்குனர் அவர்கள் வெளியிட்டுள்ளார்.

தமிழக அரசின் சுகாதார துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு பதவி உயர்வு என்பது இல்லை.

செவிலியர் கண்காணிப்பாளர் பதவியும் 25 வருடங்களுக்கு மேல் கிடைப்பதால் பல செவிலியர்கள் "செவிலியர்களாகவே" பணி  ஓய்வு பெறுகின்றனர்.

மருத்துவமனையில் பணிபுரியும் துப்புறவு  பணியாளர் கூட பதிவறை எழுத்தர், போன்ற பதவி உயர்வை பெறுகின்றனர்.

நமது ஊதியம், பதவி உயர்வு போன்றவற்றிற்காக நாம் போராட வேண்டி உள்ளது.

குதிவாய்ந்த செவிலியர் கண்காணிப்பாளர்களின் பெயர் பட்டியலை பெற இங்கு கிளிக் செய்யவும்



Post a Comment

Previous Post Next Post