மத்தியில் செவிலியர்களின் போராட்டம் பாராட்டக்குரியது. ......... தெளிவான குறிக்கோள், அணிதிறண்ட செவிலிய ஒற்றுமை,முறையான தலைமையின் ஒருங்கிணைப்பு பாராட்டக்குரியது. ........... இதைப் பார்க்கையில் நம்மில் பல ஆச்சரியக்குறி!! !!! !! கேள்விக்குறி???????? .......... 1.கண்ணுக்கு தெரியா எதிரியுடன் நித்தம் போராடும் நமக்கு ---செவிலியப்படி??? ----அரசுப்பணியின் போது இறக்கநேரிடின் குடும்ப உறுப்பினர் பணிக்கு உறுதியளித்தல் 2.தீவிர சிகிச்சை, அறுவைசிகிச்சை பகுதி செவிலியர்களுக்கு சிறப்புப் படி 3.தர உயர்வு ஒவ்வொரு பதவி உயர்விலும்... 4.மாதாந்திர சீருடைப்படி 5.பழைய பென்சன் கோருதல் இது சாத்தியமில்லா பட்சத்தில் புதிய பென்சன் திட்டத்தில் கல்வி மற்றும் திருமண லோன் வசதி. 6.ஒப்பந்த பணி அறவே அகற்றம். இதுவரை ஒப்பந்த பணியில் பணி ஆற்றிய வருடங்களை பணப்பயன் இல்லாவிட்டாலும் பணியாக கணக்கிடும் பட்சத்தில் (10 வருடம்)தேர்வு நிலை Selection grade க்கு உதவும் 7.மத்திய அரசு போன்று பதவி உயர்வு கேட்டுப் பெறும்பட்சத்தில் 10 வருடம் பணியின்றி பின்பு பணியில் வந்தவர்களுக்கு " Floor Incharge Sister&