Skip to main content

Posts

Showing posts from October, 2017

Tamil Nadu Nurses 7th Pay Commission Memorandum

7 வது ஊதியக்குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னார்வலர் செவிலியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு கருத்துரு தயாரித்தோம். ஆங்கிலத்திலான அக்கருத்துரு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக இங்கு பதிவு செய்யப்படுகிறது. இக்கருத்துரு செவிலியர்களின் நிலை, செயல்பாடு, அரசின் கொள்கைகளை பற்றி விளக்குகிறது. இந்நேரத்தில் இக்கருத்துரு செவ்வனே அமைய பாடுபட்ட அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். Memorandum to The Seventh PayCommission Committee on behalf of The Nurses of Tamil Nadu June - 2017 Draft Copy of Memorandum to The Seventh PayCommission Committee On behalf of The Nurses of Tamil Nadu March 2017 Tamil Draft Copy of 7th pay commission Memorandum for Nurses

Tamil Nadu Seventh Pay Commission Government Order and Fixation

Pay Fixation The Tamilnadu Revised Pay Rules - 2017 ல் ஊதிய நிர்ணயம் செய்ய 1.1.2016 ன் அடிப்படை ஊதியம் + தர ஊதியத்தை 2.57 ஆல் பெருக்க வேண்டும். எனவே 2.57 என்ற multiplication factor ஆல் பெருக்கும் போது Pay + Grade Pay மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். Pay Matrix 2.57 ஆல் பெருக்கி வரும் தொகையை Pay Matrix Table - ல் அவரவர் Grade Pay level உள்ள கட்டத்தில்  அதற்கு இணையான தொகை அல்லது அடுத்த கூடுதலான ( either equal or to next higher) தொகையை நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். இதுவே 1.1.16 - ல் ஒருவரின் புதிய அடிப்படை ஊதியம் ஆகும். Increment   பக்கம்  14 - ல் 9 Increments in pay matrix என்ற தலைப்பில் The increment shall be effected by moving vertically down along the applicable level by one cell from the existing cell of pay in the Pay matrix. (Illustration - III - See schedule - V) என உள்ளது. அதாவது Pay matrix - ல் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தின் கீழ் one cell வருவது ஒரு increment ஆக இருக்கும் என்பதாக உள்ளது. (Vertically down along the applicable level by one cell). எனவே i

Complete 7 Pay Commission calculator For Nurses

7 வது ஊதியக்குழுவில் பல குளறுபடிகள் இருந்தாலும் தற்போது அறிவித்துள்ள ஊதியமாற்றம் எப்படி அமைப்பது. Option Form நிரப்ப சுலபமாக உயர்திரு. தர்மராஜ் ஆசிரியர் அவர்கள் உருவாக்கிய Excel File இங்கு செவிலியர்களின் பயன்பாட்டிற்காக Upload செய்யப்பட்டுள்ளது. அனைத்து விபரங்களையும் உள்ளீடு செய்து பயன்படுத்தவும். Entry Level Pay வேலை செய்யவில்லை. (9300). Please Click Here to Download Excel File

Nursing is NOT PARAMEDICAL

Tax Rates from Income Tax Department

Uniform Allowance ₹.1800 per month