Skip to main content

Posts

Showing posts from January, 2018

Income Tax Calculating Android App for Nurses

மிக எளிதானது, மிக விரைவானது. அனைத்து முக்கிய தகவல்களும் உள்ளடக்கியது. நான்கு  பக்க A4 Size Excel படிவம் Download செய்ய இயலும். படிவம் 16F , படிவம் 16S உள்ளடக்கியது. படிவங்களை மிக எளிதாக Share செய்ய இயலும். அனைத்து செவிலியர்களும், அரசு அலுவலர்களும் Income Tax Calculation Forms-ஐ தயார் செய்ய  பயனுள்ள Android App.  இணைய இணைப்பு இல்லாமலே செயல்படும்.(Offline Android App) Google Play Store இல் இருந்தே Download செய்யலாம். Click Here to Download Thanks to www.padasalai.net

bonus history

பொங்கல் போனஸ் என்று எல்லோராலும் அழைக்கப்பட்டு அரசாணையில்  கருணைத்தொகை என விளிக்கப்படும் இதன் பெயர் கொடுபடா ஊதியம். அது என்ன கொடுபடா ஊதியம்? ஒரு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்றைய கூலித்தொழிலாளிக்கு வழங்குவது போலவே வாரச்சம்பள முறை தான் இருந்தது. வாரா வாரம் சம்பளம் கொடுப்பதில் இருந்த நிர்வாக சிரமத்தை தணிக்க அரசு ஒரு முடிவிற்கு வந்தது. வாரச்சம்பளத்தை மாதச்சம்பளமாக்க முடிவு செய்த அரசாங்கம் அதற்காக ஒரு மாதத்திற்கு நான்கு வாரம் என கணக்கிட்டு நான்கு வார சம்பளத்தை தொகுத்து ஒரு மாத சம்பளமாக வழங்கியது. ஒரு மாதத்திற்கு நான்கு வார சம்பளம் என்றால் பனிரெண்டு மாதத்திற்கு (12×4= 48 ) நாற்பத்தெட்டு வார சம்பளம்  ஆனால் வருசத்துக்கு 52 வாரம். அப்போது அந்த நாலு வார ஊதியம்? அதைத்தான் கொடுபடா ஊதியமாக அரசு, அரசு ஊழியருக்கு வழங்கியது. உச்ச வரம்பின்றி ஒரு மாத போனஸ். ஆனால் கொடுபடா ஊதியம்  எப்படி போனஸ் ஆகி கருணைத்தொகை ஆனது. அதில் தான்  அரசின் சூழ்ச்சியும்  சதிகளும் உள்ளன.

போனஸ் வரலாறு அறிவோமா?