bonus history



பொà®™்கல் போனஸ் என்à®±ு எல்லோà®°ாலுà®®் à®…à®´ைக்கப்பட்டு அரசாணையில்  கருணைத்தொகை என விளிக்கப்படுà®®் இதன் பெயர் கொடுபடா ஊதியம்.

அது என்ன கொடுபடா ஊதியம்?

à®’à®°ு காலத்தில் அரசு ஊழியர்களுக்கு இன்à®±ைய கூலித்தொà®´ிலாளிக்கு வழங்குவது போலவே வாரச்சம்பள à®®ுà®±ை தான் இருந்தது.

வாà®°ா வாà®°à®®் சம்பளம் கொடுப்பதில் இருந்த நிà®°்வாக சிரமத்தை தணிக்க அரசு à®’à®°ு à®®ுடிவிà®±்கு வந்தது.

வாரச்சம்பளத்தை à®®ாதச்சம்பளமாக்க à®®ுடிவு செய்த அரசாà®™்கம் அதற்காக à®’à®°ு à®®ாதத்திà®±்கு நான்கு வாà®°à®®் என கணக்கிட்டு நான்கு வாà®° சம்பளத்தை தொகுத்து à®’à®°ு à®®ாத சம்பளமாக வழங்கியது.

à®’à®°ு à®®ாதத்திà®±்கு நான்கு வாà®° சம்பளம் என்à®±ால் பனிà®°ெண்டு à®®ாதத்திà®±்கு (12×4= 48 ) நாà®±்பத்தெட்டு வாà®° சம்பளம்

 à®†à®©ால் வருசத்துக்கு 52 வாà®°à®®்.

அப்போது அந்த நாலு வாà®° ஊதியம்?

அதைத்தான் கொடுபடா ஊதியமாக அரசு, அரசு ஊழியருக்கு வழங்கியது.

உச்ச வரம்பின்à®±ி à®’à®°ு à®®ாத போனஸ்.

ஆனால் கொடுபடா ஊதியம்  எப்படி போனஸ் ஆகி கருணைத்தொகை ஆனது.

அதில் தான்  அரசின் சூà®´்ச்சியுà®®்  சதிகளுà®®் உள்ளன.

Post a Comment

Previous Post Next Post