மே-12 உலக செவிலியர் தினம் - செவிலியர் உரிமைகள் மறுக்கின்ற் தினம் ஏன் செவிலியர்களுக்கு சமூகத்தில் சமூக மதிப்பு, பங்களிப்பு, சமூகத்தின் பார்வையில் தவறான புரிதல் போன்றவற்றால் செவிலியர்களின் தனித்தன்மையான சேவையின் மதிப்பு குறைந்து வருவது அதிகாரங்கள் அனைத்தும் மருத்துவர்களுக்கு கொடுத்து விட்டு, செவிலியர்களால் நிர்வாக திறமை இல்லாதவர்கள் போன்ற பிரம்மையை உருவாக்கி அவர்களுக்கு என்று தனி இயக்ககம் மறுக்கப்படுவது அதிகாரத்தின் உச்சம். அரசு பள்ளியில் படிக்கும் மாணவிகளை 10000 செவிலியர் பற்றாக்குறையை பாவம் அந்த மாணவிகளை வைத்து INC யிடம் கணக்கு காண்பிப்பதற்காக அவர்களை கட்டாய விடுதியில் வைத்து, ஒழுங்கற்ற உணவை கொடுத்து, ஒரு சிலரின் உயிரையையும் பறித்து, போதிய செவிலிய TUTOR களை அமர்த்தாமல் | தரமான கல்வியை கொடுக்காமல்,கடைசியில் வேலை வாய்ப்பையும் ஏமாற்றிய அவலம் தனியார் துறையில் பணிபுரியும் செவிலியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் 20000 என்று உச்ச நீதிமன்றம் நிர்ணயம் செய்தும், அதை மதிக்காமல் 14,000 என்று நிர்ணயம் செய்து ஏமாற்றிய தொழிலாளர் ஆணையம் MBBS போன்ற படிப்புகளில் மட்டும் துணை நிலை பட