*¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤* _*குறைதீா்ப்பு முகாம்:*_ *¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤¤* _*தமிழ்நாடு அரசு செவிலிய சமூகத்திற்கு வணக்கம்.*_ _மருத்துவக்கல்வி இயக்கக *(DME)* மேற்பாா்வையில்,தமிழ்நாடு அரசு மருத்துவகல்லூாி மருத்துவமனைகளில் பணிபுாியும் செவிலியா்கள் அனைவருக்கும் அன்பான வேண்டுகோள் என்னவெனில்,_ _தமிழ்நாடு அரசு நா்சுகள் சங்கத்தின் மூலம் அரசிடமும் மூன்று இயக்குனா்களிடம் *(DME,DMS,DPH)* வைத்த பலமுறை வேண்டுகோளுக்கிணங்க,தற்போது DME Side பணிபுாியும் செவிலியா்கள் அவா்களின் மருத்துவமனைகளில் அன்றாடம் சந்திக்கும் சிரமங்கள்,செவிலியா்கள் பற்றாக்குறை,துறை ரீதியான பிரச்சனைகள்,சம்பளம்,லீவு சம்பந்தமான பிரச்சனைகள் மற்றும் செவிலியா்களுக்கு நோிடையாகவோ,மறைமுகமாகவோ ஏற்படும் அனைத்து குறைகளையும் களையும் நோக்கில் *வருகிற 16/07/2018* சென்னை DME அலுவலகத்தில் ஓா் குறைதீா்ப்பு முகாம் நடத்தப்படவுள்ளது._ _DME Side பணிசெய்யும் செவிலியா்கள் தங்களுக்கு பணிநிமித்தம் ஏற்பட்டுள்ள எந்தவகையான பிரச்சனைகளானாலும் கீழ்கண்ட அலுவலக வாட்ஸ்ஆப் எண்ணிற்கு வரும் *12/07/2018( வியாழக்கிழமை)* மாலைக்குள் எழுத்து மூலம் தங்களின் குறைகளை அனுப